தமிழக முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் திரிபுரா மாநில ஆளுநர் யஷ்வந்த்ராவ் பட்டீல் நேற்று சந்தித்துப் பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இச்சந்திப்பின்போது தமிழக நிதித்துறை முதன்மைச் செயலர் க. சண்முகம் உடன் இருந்தார்.
No comments:
Post a Comment