
கடலூர் இள.புகழேந்தி தொகுத்த கல்வி நிலை யங்களில் கலைஞர் என்ற நூல் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் 16.10.2010 அன்று வெளியிடப்பட் டது. நூலை வெளி யிட்டவர் சட்ட அமைச் சர் துரைமுருகன். முதல் பிரதி பெற்றவர் மத்திய அமைச்சர் ஆ.இராசா திறனாய்வு செய்தவர்கள் அவ்வை து.நடராசன், சுப.வீரபாண்டியன் ஆகியோர். விழாவுக்கு தலைமை தாங்கியது-தி.மு.க மாணவரணி செய லாளர் நூல் தொகுப்பா ளர்-கடலூர் இள. புகழேந்தி முன்னிலை யேற்றோர்: வி.எஸ். பாபு, எம்.எல்.ஏ., கோவி. செழி யன், குத்தாலம் க.அன்ப ழகன் எம்.எல்.ஏ., பூவை ஜெரால்டு செங்குட்டு வன் க.மகிழன் ஆகியோர்.
No comments:
Post a Comment