
டில்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி 21.10.2010 அன்று சந்தித்து தனது மகன் துரைதயாநிதியின் திருமண அழைப்பிதழை வழங்கினார். அருகில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன், திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு
No comments:
Post a Comment