
முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் 12.10.2010 அன்று சந்தித்தார். லண்டன் நகரில் உள்ள ராயல் சொசைட்டி ஆப் மெடிசின் என்ற அமைப்பு தன்னை கவுரவித்து வழங்கிய சான்றிதழை காண்பித்து, முதல்வரிடம் வாழ்த்து பெற்றார்
No comments:
Post a Comment