
முதல்வர் கருணாநிதியை கோட்டையில், ஐக்கிய அரபு நாடுகளின் தூதர் முகமது சுல்தான் அல் அவீஸ் 15.10.2010 அன்று சந்தித்து பேசினார். அருகில், ஐக்கிய அரபு நாட்டு தூதரக வணிகவியல் அலுவலர் ஈஸ்வரன், தலைமை செயலாளர் மாலதி, தொழில் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை முதன்மை செயலாளர்கள்.
No comments:
Post a Comment