கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, August 12, 2010

தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி தெருமுனை கூட்டங்கள் - துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


துணை முதல மைச்சர் மு.க.ஸ்டா லின் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறிருப்ப தாவது:

தி.மு.க. இளைஞர் அணியின் சார்பில் ஆகஸ்டு 20ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் பட்டிதொட்டிகள் தோறும், முதலமைச்சர் கலைஞர் அரசின் சாதனை களை விளக்கி தெரு முனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

வேலூரில் நடை பெறும் கூட்டத்தில் எஸ்.பி. சற்குணபாண்டி யன், சரத்பாலா, திண்டுக் கல்கோவை மு.ராம நாதன், நாமக்கல் ஆலந் தூர் ஆர்.எஸ்.பாரதி, குடி யாத்தம் குமரன், விழுப் புரம் ரா.வெற்றிகொண் டான், கன்னியாகுமரிரகுமான்கான், ஈரோடுகம்பம் செல்வேந்திரன், ராமநாதபுரம்பொன். முத்துராமலிங்கம், திப்பம்பட்டி ஆறுச் சாமி, தேனிகே.பி.ராம லிங்கம் எம்.பி, சேலம்கடலூர் புகழேந்தி, திரு வண்ணாமலைபுதுக் கோட்டை விஜயா.

கிருஷ்ணகிரிஏம்.ஏ. நூர்ஜகான் பேகம், கனல் காந்தி, புதுக்கோட்டைசங்கரி நாராயணன், குத் தாலம் க.அன்பழகன், திருவாரூர்கவிதைப் பித்தன், விருதுநகர்டி.எம். செல்வகணபதி எம்.பி., அரியலூர்தஞ்சை கூத்த ரசன், சாவல்பூண்டி சுந்த ரேசன், திருநெல்வேலிதென்னவன், நாகப்பட் டினம்கோவி.செழியன், திருச்சிநெல்லிக்குப்பம் புகழேந்தி, காஞ்சீபுரம்வாகை சந்திரசேகர், தாயகம் கவி, தருமபுரி வடக்குநடிகர் தியாகு, பவானி கண்ணன், திரு வள்ளுர்புலவர் இந்திரா குமாரி, வி.பி.ஆர். இளம் பரிதி, கோவைஈரோடு சு.முத்துசாமி, குமரி தாம ரைபாரதி, கரூர்கரூர் சின்னசாமி, ஈரோடு இறைவன். தஞ்சைதமி ழச்சி தங்கபாண்டியன், திருப்பூர்தீப்பொறி ஆறுமுகம், கடலூர்நளினி சாரங்கன், தரும புரி தெற்குகரூர் கணே சன், மதுரை புறநகர்கரூர் முரளி, தூத்துக்குடிசேலம் சுஜாதா, மதுரை மாநகர்டி.எம்.செல்வகணபதி.

அறிவிக்கப்பட்டுள்ள சொற்பொழிவாளர்கள் அனைத்து இடங் களி லும் முதலமைச்சர் கலை ஞர் அரசின் சாதனை களை, மக்கள் நலத்திட் டங்களை, தெருமுனைக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் வாயிலாக மக்களிடையே விளக்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment