கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, August 30, 2010

திருக்குவளையை தத்தெடுத்தது அண்ணா பல்கலை. கல்லூரி


நாகை மாவட்டம், திருக் குவளையில் திருச்சி அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல் லூரி உள்ளது. இக்கல் லூரி சார்பில் முன்மா திரி கிராம தொழில் நுட்ப மேம்பாட்டுத் திட்டத்தின்படி, திருக் குவளை ஊராட்சியை தத்தெடுக்கும் விழா முதல் வர் கலைஞர் இல்லத் தில் நேற்று நடந்தது.

விஜயன் எம்.பி. தலைமை வகித்தார். விழாவில், திருச்சி அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் தேவதாஸ் மனோகரன் பேசியதாவது: முதல்வர் கலைஞரின் பிறந்த ஊரான திருக் குவளை கிராமத்தை தத்து எடுத்து அப்பகுதி மக்களின் தேவையை பூர்த்தி செய்வதில், திருச்சி அண்ணா பல்கலைக் கழகம் மகிழ்ச்சி அடை கிறது. உலகத்தில் எரி சக்தி தேவை அதிகரித்து கொண்டே செல்கிறது.

இன்னும் 40 ஆண்டு களுக்குதான் பெட்ரோ லிய பொருள்கள் இருக் கும் என்று கூறப்படு கிறது. நாம் மாற்று எரி சக்தியை பயன்படுத்த வேண்டும். வீட்டிலேயே சூரிய ஒளியை கொண்டு சமையல் செய்யலாம். மின் விளக்கு எரியவிட லாம். இதனடிப்படை யில் பொறியியல் கல் லூரி சார்பில், திருக் குவளை தெருக்களில் சூரிய சக்தியில் இயங்கும் சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

விரைவில் அனைத்து தெரு விளக் குகளும் சோலார் விளக் காக மாற்றப்படும். தற்போது ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள் ளியில் மழை நீரை குடி நீராக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வீடுகளுக்கும் இத்திட் டம் விரிவுபடுத்தப்படும். குளங்களில் இருந்து கையால் நீர் இறைக்கும் கருவி குறைந்த செலவில் தயாரிக்கப்படுகிறது. இதை விவசாயிகள் பயன் படுத்திக் கொள்ளலாம்.

வீட்டில் மிச்சமாகும் உணவுப் பொருட்கள், காய்கறி கழிவுகளில் எரி வாயு தயாரிப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள் ளது. ரூ.15 ஆயிரம் செல வில் வீட்டில் கழிவறை கட்டப்பட்டு, சேமிக்கப் படும் மனித கழிவை உரமாக மாற்றும் திட்ட மும் உள்ளது. அரசும், தொண்டு நிறுவனங் களும் முன் வந்து நிதி தந்தால், இத்திட்டத்தை விரிவாக செய்யலாம்.

No comments:

Post a Comment