
குமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏ புஷ்பலீலா ஆல்பன் திமுக தலைவர் கருணாநிதியை சென்னையில் 16.05.2011 அன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். அருகில் ஹெலன் டேவிட்சன் எம்.பி., முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment