
சென்னையில் முதல்வர் கருணாநிதியை 03.05.2011 அன்று , தலைமை செயற்குழு உறுப்பினர் ராமையா, கட்டிக்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்நேசன், மானாமதுரை ஒன்றிய பொருளாளர் வேம்பு கிருஷ்ணன் ஆகியோர் சந்தித்தனர். உடன் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி.
No comments:
Post a Comment