
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 121 ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு, 29.04.2011 அன்று சென்னை காமராசர் சாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அன்னாரின் உருவப்படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, தமிழ்நாடு செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
No comments:
Post a Comment