
12.05.2011 அன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பத்திரிக்கையாளர் சின்னகுத்தூசியிடம் கலைஞர் நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது முரசொலி இதழின் சார்பில் அவரது மருத்துவ செலவுக்காக ரூ. 50 ஆயிரம் வழங்கினார். அதை பெற்றுக் கொண்ட சின்னகுத்தூசி கழக வளர்ச்சி நிதிக்காக ரூ. 1000 கலைஞரிடம் வழங்கினார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment