
11.5.2011 அன்று மாலை 7 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இலக்கிய திறனாய்வாளர் கொடைக்கானல் காந்தி எழுதிய சுயமரியாதைச் செம்மல் சிவகங்கை இராமச்சந்திரனார் அரசியல் வரலாற்று நூலை தமிழக முதல்வர் கலைஞர் வெளியிட தமிழக நிதி அமைச்சர் பேராசிரியர் அவர்கள் பெற்றுக் கொண்டார். வழக்குரைஞர் ஆர்.நீதிசெல்வன், எஸ்.ஜி.விஜயலட்சுமி ஆகியோர் உடன் இருந்தார்கள்.
No comments:
Post a Comment