
தந்தை பெரியார் 37ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி 24.12.2010 அன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் மாலை அணிவித்தார். உடன் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, சென்னை மாநகர மேயர் மா.சுப்பிரமணியன் உள்பட பலர் உள்ளனர். |
No comments:
Post a Comment