கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, December 29, 2010

இடைத்தேர்தல்: தி.மு.க. வேட்பாளர்கள் 3-வது பட்டியல்


தி.மு.க. பொதுச் செயலாளர், அமைச்சர் க.அன்பழகன் வெளியிட்டு உள்ள அறிக்கையில்,

10.1.2011 அன்று நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலில், தி.மு.க. சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள். 3-வது பட்டியல் விவரம் வருமாறு:-


விருதுநகர் மாவட்டம்:


டபுள்யூ.புதுப்பட்டி பேரூராட்சி 2-வது வார்டு உறுப்பினர்-கோ.ஈஸ்வரன்.

சேத்தூர் பேரூராட்சி 18-வது வார்டு உறுப்பினர்-எம்.அருணாதேவி.


தூத்துக்குடி மாவட்டம்:


சாயர்புரம் பேரூராட்சி 2-வது வார்டு உறுப்பினர்-கே.காமராஜ்.


திண்டுக்கல் மாவட்டம்:


நத்தம் பேரூராட்சி 4-வது வார்டு உறுப்பினர்-பி.செல்வம்.


பெரம்பலூர் மாவட்டம்:


இலப்பைக்குடிக்காடு பேரூராட்சி 5-வது வார்டு உறுப்பினர்-பி.செல்வி.


நாகை மாவட்டம்:


குத்தாலம் ஒன்றியக்குழு 13-வது வார்டு உறுப்பினர்-பானுமதி அன்னப்பன்.


நீலகிரி மாவட்டம்:


நெல்லியாளம் 3-ம் நிலை நகராட்சி 15-வது வார்டு உறுப்பினர்-டி.கே.மாடசாமி,

உலிக்கல் பேரூராட்சி 2-வது வார்டு உறுப்பினர்-கே.மாரிமுத்து,

ஓவேலி பேரூராட்சி 6-வது வார்டு உறுப்பினர்-என்.சுப்பிரமணியம்.


திருவள்ளூர் மாவட்டம்:


கடம்பத்தூர் ஒன்றியக்குழு 16-வது வார்டு உறுப்பினர்-ஆர்.அண்ணாமலை,

மீஞ்சூர் ஒன்றியக்குழு 1-வது வார்டு உறுப்பினர்-ஆர்.சிலோன்மணி,

புழல் பேரூராட்சி 17-வது வார்டு உறுப்பினர்-எம்.இமயன்,

பூந்தமல்லி 3-ம் நிலை நகராட்சி 4-வது வார்டு உறுப்பினர்-பாத்திமா


இவ்வாறு கூறி உள்ளார்.


No comments:

Post a Comment