
சி.பி.அய். நடத்தும் சோதனையை காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியுடன் தொடர்பு படுத்துவது சரியல்ல என்று காங் கிரஸ் பொதுச் செயலா ளர் ஜனார்தன் திவேதி கூறினார். இது தொடர் பாக டில்லியில் நேற்று அவர் செய்தியாளர்களி டம் கூறியதாவது: ஊழலற்ற ஆட்சி வழங்குவதே காங்கிரசின் நோக்கம். உண்மையை வெளியே கொண்டு வரவே சி.பி.அய். சோதனை போன்ற நடவடிக்கை கள் எடுக்கப்படுகின்றன. இது விசாரணையின் ஓரங்கம். இதை காங் கிரஸ் தி.மு.க. கூட்டணி யுடன் தொடர்புபடுத்து வது சரியல்ல. திமுகவு டன் காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது. இவ்வாறு ஜனார்தன் திவேதி கூறினார். |
No comments:
Post a Comment