கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, December 28, 2010

உள்ளாட்சிமன்ற இடைத்தேர்தல் : திமுக வேட்பாளர்கள்


தி.மு.க. பொதுச்செயலாளரும், நிதி அமைச்சருமான அன்பழகன் வெளியிட்டு உள்ள அறிக்கையில்,


’’10-1-2011 அன்று நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 2-வது பட்டியல் வருமாறு:-


திருவாரூர் மாவட்டம்


திருவாரூர் நகராட்சி 23-வது வார்டு உறுப்பினர்: எம்.மணிமேகலை

கொரடாச்சேரி ஒன்றியக்குழு 5-வது வார்டு உறுப்பினர்: எம்.தமிழ்வாணன்

கொரடாச்சேரி ஒன்றியக்குழு 12-வது வார்டு உறுப்பினர்: எம் அருணன்.


புதுக்கோட்டை மாவட்டம்


திருமயம் ஒன்றியக்குழு 1-வது வார்டு உறுப்பினர்: ச.புஷ்பம்.


கன்னியாகுமரி மாவட்டம்


இடைக்காடு பேரூராட்சி 3-வது வார்டு உறுப்பினர்: கே.ஷாஜி

கொட்டாரம் பேரூராட்சி 1-வது வார்டு உறுப்பினர்: ஜெ.முத்துக்கனி

தேரூர் பேரூராட்சி 8-வது வார்டு உறுப்பினர்: ஏ. அனிதாராணி


ராமநாதபுரம் மாவட்டம்


ராமேஸ்வரம் நகராட்சி 2-வது வார்டு உறுப்பினர்: ச.உஷா ‘’என்று தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment