கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, December 27, 2010

உள்ளாட்சி மன்ற இடைத் தேர்தல்:க.அன்பழகன் அறிவிப்பு


தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’10-1-2011 அன்று நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியல் அறிவிக்கப்படுகிறது.


அதன் விவரம் : திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஒன்றியக்குழு 2-வது வார்டு உறுப்பினர்: வி.எம்.மணி. விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் ஒன்றியக்குழு 12-வது வார்டு உறுப்பினர்: பரிமளா செல்வம். உளுந்தூர்பேட்டை ஒன்றியக்குழு 2-வது வார்டு உறுப்பினர்: அ.சுரேஷ். வானூர் ஒன்றியக்குழு 8-வது வார்டு உறுப்பினர்: பி.மாணிக்கம்.

திருச்சி மாவட்டம், பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி 7-வது வார்டு உறுப்பினர்: ரா.தங்கம்மாள். கரூர் மாவட்டம், கரூர் நகராட்சி 19-வது வார்டு உறுப்பினர்: ஜி.மல்லிகா. கடவூர் ஒன்றியக்குழு 2-வது வார்டு உறுப்பினர்: ராஜேஸ்வரி.


புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியக்குழு 8-வது வார்டு உறுப்பினர்: பெரி.அழகப்பன். அரிமளம் பேரூராட்சி 4-வது வார்டு உறுப்பினர்: வெ.மணி. அரிமளம் பேரூராட்சி 6-வது வார்டு உறுப்பினர்: செ.முருகன்.


சேலம் மாவட்டம், சேலம் ஒன்றியக்குழு 2-வது வார்டு உறுப்பினர்: எஸ்.நடராஜன். நாமக்கல் மாவட்டம், நாமகிரிபேட்டை ஒன்றியக்குழு 11-வது வார்டு உறுப்பினர்: பெ.மணிமேகலை’’ என்று கூறியுள்ளார்.


No comments:

Post a Comment