
முதல்வர் கருணாநிதியை 29.12.2010 அன்று புனித ஜார்ஜ் கோட்டையில் சந்தித்து, கூட்டுறவு நியாய விலைக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியதற்காக கூட்டுறவு சங்க பொதுச் செயலாளர் மு.சண்முகம், பொருளாளர் சிங்காரம் ரத்தினசபாபதி ஆகியோர் நன்றி தெரிவித்தனர். உடன் அமைச்சர் வேலு.
No comments:
Post a Comment