
திருவள்ளூர் மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் வள்ளூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் சகோதரர் கே.வேணுகோபால் & பி.அனுரேகா திருமணம் திருமுல்லைவாயலில் நடந்தது. மணமக்களை திமுக பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார். முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமி, ஆவடி நாசர், வி.ஜி.ராஜேந்திரன், தமிழரசன் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment