கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, June 7, 2011

116 ஆவது பிறந்தநாள் : காயிதே மில்லத் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை


116 ஆவது பிறந்தநாள் நிகழ்வை முன்னிட்டு 05.06.2011 அன்று காயிதே மில்லத் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர்ப்போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார் . உடன் முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் மற்றும் முஸ்லிம் லீக் தலைவர்கள் இருந்தனர்

No comments:

Post a Comment