
கோவை மாவட்ட திமுக இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் தம்புராஜா& சாந்தா தம்புராஜா ஆகியோரது மகள் மாதுளா&கார்த்திக் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கோவையில் 19.06.2011 அன்று நடைபெற்றது. விழாவில், கலந்து கொண்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார். அருகில் முன்னாள் அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி, மணமகளின் சகோதரர் சோமு.
No comments:
Post a Comment