
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ. இன்று அதிகாலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் லண்டன் புறப்பட்டு சென்றார்.
அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், மகள் செந்தாமரை, மருமகன் சபரிசன், 2 பேரக் குழந்தைகள், துர்கா ஸ்டாலினின் தங்கை ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.
தனிப்பட்ட பயணமாக லண்டன் சென்றுள்ள மு.க.ஸ்டாலின் 1 வாரம் கழித்து சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment