கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, September 2, 2011

உளுந்தூர்பேட்டையில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு :
உளுந்தூர்பேட்டையில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு :

விழுப்புரம் மாவட்ட திமுக சார்பில் விழுப்புரத்தில் நடைபெற்ற சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு என்ற தலைப்பிலான பொதுக்கூட்டத்துக்கு வந்த திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினுக்கு 30.08.2011 அன்று மாலை உளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாவட்ட செயலாளர் பொன்முடி தலைமையில் அளிக்கப்பட்ட வரவேற்பில் ஆதிசங்கர் எம்பி, விழுப்புரம் நகர் மன்ற தலைவர் ஜனகராஜ், முன்னாள் எம்எல்ஏக்கள் திருநாவுக்கரசு, உதயசூரியன், அங்கையற்கண்ணி, கண்ணன், புஷ்பராஜ், மணிக்கண்ணன், தளபதி மன்ற தலைவர் கவுதமசிகாமணி, சேதுநாதன், ராதாமணி, புகழேந்தி, ஒன்றிய செயலாளர்கள் வசந்தவேல், ரவிச்சந்திரன், தங்கம், பொதுக்குழு உறுப்பினர் தொல்காப்பியன், செயற்குழு உறுப்பினர் விஜயகுமார், மற்றும் நிர்வாகிகள் செந்தில்குமார், விழுப்புரம் செல்வராஜ், அன்புமணிமாறன், தாகப்பிள்ளை, சிட்டிபாபு, குழந்தைவேல், காடுவெட்டிஏழுமலை நகர செயலாளர் சண்முகம், ஜெகதீசன், தொமுச செல்வராஜ், கருணாநிதி, காமராஜ், குணசேகரன், காசிராஜன், டேனியல்ராஜ், தங்கவிசுவநாதன், கலியமூர்த்தி, பிரகாஷ் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டு வரவேற்றனர்.

No comments:

Post a Comment