கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, July 27, 2010

மருத்துவமனையில் துரைமுருகனிடம் முதல்வர் நலம் விசாரிப்பு


சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துரைமுருகனிடம் முதல்வர் கருணாநிதி நலம் விசாரித்தார்.
அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. அவர் கடந்த 2 நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 25.07.2010 அன்று மாலை 6 மணிக்கு முதல்வர் கருணாநிதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை பெற்று வரும் துரைமுருகனை நேரில் சந்தித்து, உடல்நலம் குறித்து விசாரித்தார். சிகிச்சை பற்றியும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அவருடன், அமைச்சர் ஆற்காடு வீராசாமி, மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோர் உடன் சென்றனர்.

No comments:

Post a Comment