கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, June 19, 2010

உலகத் தமிழ்ச் செமொழி மாநாடு கோவை 2010 நிகழ்ச்சி நிரல்



ஜூன் 23,2010
தொடக்க விழா

காலை 10.30 மணி: தமிழ்த்தாய் வாழ்த்து

மையநோக்கப்பாடல்

வரவேற்புரை: மாண்புமிகு தமிழக துணை முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்

சிறப்புமலர் வெளியீடு: மேதகு தமிழக கவர்னர் திரு. சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள்

தகுதியுரை வழங்குதல்: மாண்புமிகு தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் திரு. க. அன்பழகன் அவர்கள்

கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித்தமிழ் விருது வழங்குதல்: மேதகு ஜனாதிபதி திருமதி பிரதிபா தேவிசிங் பாட்டீல் அவர்கள்

விருது பெறுபவர் ஏற்புரை: பேராசிரியர் அஸ்கோ பர்போலா (பின்லாந்து)

வாழ்த்துரை: பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் (அமெரிக்கா)
முனைவர் வா.செ. குழந்தைசாமி
பேராசிரியர் கா. சிவத்தம்பி (இலங்கை)

தலைமையுரை: மாண்புமிகு தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள்

சிறப்புரை: மேதகு தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா அவர்கள்

துவக்கவுரை: மேதகு ஜனாதிபதி திருமதி பிரதிபா தேவிசிங் பாட்டீல் அவர்கள்

நன்றியுரை: கே.எஸ். ஸ்ரீபதி இ.ஆ.ப., தலைமைச்செயலாளர்

நாட்டுப்பண்

எழிலார் பவனி

மாலை 4.00 மணி

இனியவை நாற்பது என்ற தலைப்பில் இலக்கியம், கலை, வரலாறு இவற்றை நினைவூட்டும் எழிலார் பவனி, வ.உ.சி., மைதானத்திலிருந்து துவங்கி அவினாசி சாலை வழியாகச் சென்று மாநாட்டு வளாகத்தை அடையும்.



ஜூன் 24,2010
மங்கல இசை

காலை 9.30 - 10.30 மணி வரை

மங்கல இசை: செம்பனார் கோவில் சகோதரர்கள்

கலை நிகழ்ச்சிகள்

காலை 10.30 - 11.30 மணி வரை

* லாரன்ஸ் குழுவினரின் மாற்றத்திறனாளிகள் வழங்கும் கலை நிகழ்ச்சிகள்

* பாலு குழுவினர் வழங்கும் சலங்கை ஆட்டம்

* சின்னப்பொண்ணு குமார் மற்றும் பலர் வழங்கும் கிராமியப்பாடல்கள்

பொதுக் கண்காட்சியைத் திறந்து வைத்தல்

பகல் 12.00 மணி

பொதுக் கண்காட்சியைத் திறந்து வைத்தல்

முன்னிலை: மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் மு.க. அழகிரி

சிறப்பு விருந்தினர்: மலேசிய அரசின் மனிதவளத்துறை அமைச்சர் டாக்டர். சுப்பிரமணியம்

புத்தகக் காட்சியினைத் திறந்து வைத்தல்

புத்தகக் காட்சியினைத் திறந்து வைத்தல்

முன்னிலை: மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே. வாசன்

சிறப்பு விருந்தினர்: மாலத்தீவு அரசின் சுற்றுலா கலை மற்றும் பண்பாட்டுத்துறை இணையமைச்சர் அகமது நசீர்

கவியரங்கம்

பிற்பகல் 2.30 மணி

கவியரங்கம்: புதியதோர் உலகம் செய்வோம்

தலைமை: கவிக்கோ அப்துல் ரஹ்மான்

தொடக்கம்: பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன்
- கலையில்: பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியம்
- பண்பாட்டில்: பேராசிரியர் அப்துல் காதர்
- கல்வியில்: கவிஞர் பொன்னடியான்
- அறிவியலில்: கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி
- இலக்கியத்தில்: அருட்திரு. வின்சென்ட் சின்னதுரை
- அரசியலில்: கவிஞர் கவிதைப்பித்தன்

கருத்தரங்கம்

மாலை 4.30 மணி

கருத்தரங்கம்: சமயம் வளர்த்த தமிழ்

தலைமை: சாந்தலிங்க ராமசாமியடிகளார்

தொடக்கவுரை: பேராயர் சின்னப்பா
- சைவம்: திருமதி சாரதா நம்பி ஆரூரான்
- சமணம்: சு. ஸ்ரீபால், இ.கா.ப., (ஓய்வு)
- வைணவம்: பேராசிரியர் தெ. ஞானசுந்தரம்
- கிறிஸ்துவம்: அமுதன் அடிகள்
- இஸ்லாம்: பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்

கலை நிகழ்ச்சிகள்

மாலை 5.30 - 6.30 மணி வரை

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் வழங்கும் வலியறுப்பு - நாடகம்

கலை நிகழ்ச்சிகள்

மாலை 6.30 - 7.30 மணி வரை

எழிலரசி ஜோதிமணியின் வீணை இசை

கலை நிகழ்ச்சிகள்

இரவு 7.30 - 9.00 மணி வரை

பத்மபூஷன் டாக்டர் பத்மா சுப்ரமணியம் நிருத்யோதயா குழுவினர் வழங்கும் கலைஞர் அவர்களின் போர்வாளும் பூவிதழும் நாட்டிய நாடக நிகழ்ச்சி

கலை நிகழ்ச்சிகள்

இரவு 9.00 - 10.00 மணி வரை

இலங்கை நாட்டிய கலாமந்திர் கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரன் குழுவினரின் இந்திய வம்சாவளி மரபு நடன நிகழ்ச்சி

ஜூன் 25,2010
மங்கல இசை

காலை 9.00 - 9.45 மணி வரை

மங்கல இசை: இஞ்சிக்குடி சுப்பிரமணியம் குழுவினர்

கவியரங்கம்

காலை 10.00

கவியரங்கம்: கிளம்பிற்று காண் தமிழ்ச்சிங்கக்கூட்டம்

தலைமை: கவிப்பேரரசு வைரமுத்து

தொடக்கம்: கவிஞர் ஈரோடு தமிழன்பன்

- தன்மானம் காக்க: கவிஞர் நெல்லை ஜெயந்தா
- தாய்த்தமிழ் வளர்க்க: முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன்
- அடையாளம் மீட்க: கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா
- ஆதிக்கம் அகற்றிட: பேராசிரியர் கருணாநிதி
- சமத்துவம் பூக்க: கவிஞர் விவேகா
- பகுத்தறிவு தழைக்க: கவிஞர் நா. முத்துக்குமார்

பட்டி மன்றம்

காலை 11.30 மணி

பட்டி மன்றம்: தமிழர் வாழ்வோடு பெரிதும் சார்ந்திருப்பது சங்க இலக்கியமே! இடைக்கால இலக்கியமே! இன்றைய இலக்கியமே!

நடுவர்: பேராசிரியர் சோ. சத்திய சீலன்

தொடக்கவுரை: குமரி அனந்தன்

- சங்க இலக்கியமே: இலங்கை ஜெயராஜ், முனைவர் சுந்தர ஆவுடையப்பன்
- இடைக்கால இலக்கியமே: அ. அறிவொளி, தேச மங்கையர்க்கரசி
- இன்றைய இலக்கியமே: பேராசிரியர் அரங்க மல்லிகா, தென்னவன்

சிறப்புக் கருத்தரங்கம்

மாலை 4.00 மணி

சிறப்புக் கருத்தரங்கம்: எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

தலைமை: முதல்வர் கருணாநிதி

கருத்துரை வழங்குவோர்

கே.வி. தங்கபாலு
சீத்தாராம் யெச்சூரி, எம்.பி.,
கி. வீரமணி
மருத்துவர் ச. ராமதாசு
இல. கணேசன்
டி. ராஜா, எம்.பி.,
ராம. வீரப்பன்
தொல். திருமாவளவன், எம்.பி.,
ஸ்ரீதர் வாண்டையார்
கே.எம். காதர் மொகிதீன்
பூவை ஜெகன் மூர்த்தி, எம்.எல்.ஏ.,
செல்லமுத்து
எல். சந்தானர்
எம். பஷீர் அகமது

கலை நிகழ்ச்சிகள்

மாலை 7.30 - 9.00 மணி

பிரசன்னா ராமசாமி இயக்கும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கிராமியக் கலை நிகழ்ச்சி


இடம் : மாநாட்டு வளாகம்
கலைநிகழ்ச்சிகள்

மாலை 5.30 - 6.30 மணி

கூத்துப்பட்டரை முத்துச்சாமி வழங்கும் ஆற்றாமை நாடகம்

கலைநிகழ்ச்சிகள்

மாலை 6.30 - 7.30 மணி

பூலவாடி முத்து மீனாட்சி வழங்கும் அண்ணன்மார் கதை


இடம் : தொல்காப்பியர் அரங்கம், கொடிசியா வளாகம்


ஜூன் 26,2010
மங்கல இசை

காலை 9.00 - 9.45 மணி

மங்கல இசை: திருப்பாம்பரம் சகோதரர்கள்


இடம் : மாநாட்டு வளாகம்
கவியரங்கம்

காலை 10.00 மணி

கவியரங்கம்: தமிழுக்கும் அமுதென்று பேர்

தலைமை: கவிஞர் வாலி
தொடக்கம்: கவிஞர் மு. மேத்தா

- இனிமையில்: கவிஞர் பா. விஜய்
- இளமையில்: கவிஞர் பழனி பாரதி
- தூய்மையில்: கவிஞர் தணிகைச் செல்வன்
- எழுச்சியில்: கவிஞர் இளம்பிறை
- சுவையில்: கவிஞர் உமா மகேஸ்வரி
- புதுமையில்: கவிஞர் தமிழ் தாசன்


இடம் : மாநாட்டு வளாகம்
தலைமை : கவிஞர் வாலி
கருத்தரங்கம்

காலை 11.30 மணி

கருத்தரங்கம்: செம்மொழித்தகுதி

தலைமை: பேராசிரியர் வா. செ. குழந்தைசாமி

தொடக்கவுரை: கவிஞர் மன்னர் மன்னன்

- தொன்மையில்: தவத்திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
- இலக்கியச் செழுமையில்: பேராசிரியர் ஆறு. அழகப்பன்
- பண்பாட்டுக்கொடையில்: பேராசிரியர் வளனரசு
- உலகப்பொதுமையில்: பேராசிரியர் இளம்பிறை மணிமாறன்
- பன்மொழிகளை ஈன்றதில்: முனைவர் ஜி. ஜான் சாமுவேல்
- இலக்கணச் செப்பத்தில்: பேராசிரியர் இலக்குவனார் மறைமலை

கருத்தரங்கம்

பிற்பகல் 2.30 மணி

கருத்தரங்கம்: கடல் கடந்த தமிழும் தமிழரும்

தலைமை: முனைவர் க.ப. அறவாணன்

- சிங்கப்பூர்: நா. ஆண்டியப்பன்
- மலேசியா: பெ. ராஜேந்திரன்
- அமெரிக்கா: பால்பாண்டியன், முனைவர் அழகப்பா ராம்மோகன்
- இங்கிலாந்து: டாக்டர். ஆர். நித்தியானந்தா, டாக்டர். என். ராம்
- சுவிட்சர்லாந்து: கல்லாறு. சத்திஷ்
- பிரான்சு: பாலகிருஷ்ணன்
- ஆஸ்திரேலியா: பாலா. எஸ். பாலேந்திரா

பட்டிமன்றம்

மாலை 4.30 மணி

பட்டிமன்றம்: தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பு

வெள்ளித்திரைக்கே!

சின்னத்திரைக்கே!

அச்சுத்துறைக்கே!

நடுவர்: பேராசிரியர் சாலமன் பாப்பையா

தொடக்கவுரை: புதுச்சேரி மாநில முதல்வர் வைத்திலிங்கம்

- வெள்ளித்திரைக்கே! : திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, வாகை. சந்திரசேகர்
- சின்னத்திரைக்கே! : ஐ. லியோனி, நடிகர் எஸ்.வி. சேகர்
- அச்சுத்துறைக்கே! : திருப்பூர் கிருஷ்ணன். நக்கீரன் ஆர். கோபால்

கலைநிகழ்ச்சிகள்

மாலை 6.30 - 7.00 மணி

பத்மபூஷன் திரு. டி.என். கிருஷ்ணன் குழுவினர் வழங்கும் வயலின் இசை


இடம் : மாநாட்டு வளாகம்
கலைநிகழ்ச்சிகள்

இரவு 7.00 - 8.30 மணி

திருமதி கிருஷ்ண குமாரி நரேந்திரன் குழுவினரின் முத்தமிழ் முழக்கம் நாட்டிய நாடகம்


இடம் : மாநாட்டு வளாகம்
கலைநிகழ்ச்சிகள்

இரவு 8.30 மணி

டிரம்ஸ் சிவமணி வழங்கும் இசை நிகழ்ச்சி


இடம் : மாநாட்டு வளாகம்
கலை நிகழ்ச்சிகள்

மாலை 5.30 - 6.15 மணி

நடிகை ரோகிணி பங்கேற்கும் பிரசன்னா ராமசாமியின் பாஞ்சாலி சபதம்


இடம் : தொல்காப்பியர் அரங்கம், கொடிசியா வளாகம்
தலைமை : நடிகை ரோகிணி
கலைநிகழ்ச்சிகள்

மாலை 6.30 - 7.30 மணி

ஆ. மங்கை வழங்கும் பனித்தீ - நாடகம்


இடம் : தொல்காப்பியர் அரங்கம், கொடிசியா வளாகம்


ஜூன் 27,2010
மங்கல இசை

காலை 9.00 - 9.45 மணி

மங்கல இசை: திருக்குவளை சகோதரிகள்


இடம் : மாநாட்டு வளாகம்
கருத்தரங்கம்

காலை 10.00 மணி

கருத்தரங்கம்: வித்தாக விளங்கும் மொழி : நடிகர் திரு. சிவக்குமார்

தொடக்கவுரை: பேராசிரியர் சுப. வீரபாண்டியன்

- பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்: கா. பீட்டர் அல்போன்ஸ்
- யாதும் ஊரே, யாவரும் கேளிர்: அருட்தந்தை. மா. ஜெகத் கஸ்பர்
- உண்பது நாழி உடுப்பது இரண்டே உறைவிடம் என்பது ஒன்றே: பேராசிரியர் பர்வீன் சுல்தானா
- தீதும் நன்றும் பிறர் தர வாரா: வழக்கறிஞர். தா. ராமலிங்கம்
- போரைப்புறந்தள்ளி பொருளை பொதுவாக்கவே: வழக்கறிஞர் அ. அருள்மொழி
- ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே: கம்பம் பெ. செல்வேந்தின்
- அகமொன்றும் புறமொன்றும் வாழ்வை அழகாக வகுத்தளித்து: திருச்சி செல்வேந்திரன்

கலை நிகழ்ச்சிகள்

பகல் 2.00 - 2.30 மணி

தமிழ்நாட்டு கிராமியக் கலைகள் வளர்ச்சி மையம் வழங்கும் கலை நிகழ்ச்சி


இடம் : மாநாட்டு வளாகம்
கலை நிகழ்ச்சிகள்

பகல் 2.30 - 3.30 மணி

பாலசாயி குழுவினர் வழங்கும் கலந்திசை நிகழ்ச்சி


இடம் : மாநாட்டு வளாகம்
நிறைவு விழா

வரவேற்புரை: கே.எஸ். ஸ்ரீபதி, இ.ஆ.ப., தலைமைச்செயலாளர்

சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு: ஆ. ராசா, மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்

முன்னிலை: ப. சிதம்பரம், மத்திய உள்துறை அமைச்சர்

தலைமை: பிரணாப் முகர்ஜி, மத்திய நிதியமைச்சர்

சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்கியதற்காக கணியன் பூங்குன்றனார் பரிசு வழங்கி, உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாடு, தமிழ் இணைய மாநாடு ஆகியவற்றின்நிறைவுப்பேருரை: தமிழக முதல்வர் மு. கருணாநிதி

நன்றியுரை: கா. அலாவுதீன், இ.ஆ.ப., தனி அலுவலர், உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாடு


No comments:

Post a Comment