கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, February 1, 2012

தி.மு.க. சட்ட திட்டத் திருத்தக்குழு - கழக அமைப்புமுறை ஆலோசனைக்குழுக் கூட்டம் பொதுச் செயலாளர் பேராசிரியர் அறிவிப்பு


தி.மு.க. சட்ட திட்டத் திருத்தக்குழு - கழக அமைப்புமுறை ஆலோசனைக்குழுக் கூட்டம்

பொதுச் செயலாளர் பேராசிரியர் அறிவிப்பு

தி.மு.க. சட்டதிட்டத் திருத்தக்குழு மற்றும் கழக அமைப்புமுறை ஆலோசனைக்குழு உறுப்பினர் கள் கூட்டம் 2012, ஜனவரி 18, 19 (புதன், வியாழன்) ஆகிய இரண்டு நாட்கள் சென்னை, அண்ணா அறிவாலயத் திலுள்ள கழக அலுவலகத்தில் நடைபெறும்.

அதுபோது சட்டதிட்டத் திருத்தக்குழு மற்றும் கழக அமைப்பு முறைக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பொருள்: கழக அமைப்புகளுக்கான 14வது பொதுத் தேர்தல் மற்றும் சட்டதிட்டத்திருத்தம்.


“அண்ணா அறிவாலயம்”
சென்னை - 600 018.
நாள் : 10.1.2012
க.அன்பழகன்
பொதுச் செயலாளர்,
தி.மு.க.

No comments:

Post a Comment