கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, December 12, 2010

ரஜினிக்கு கலைஞர் வாழ்த்து


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இன்று (12.12.2010) 61வது பிறந்தநாள், இதை முன்னிட்டு முதலமைச்சர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தியில், ‘’திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மணிவிழா பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் கருணாநிதி,

ரஜினிகாந்த்தை இன்று (12.12.2010) தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவருக்குத் தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment