கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, December 11, 2010

சோனியாவுக்கு கருணாநிதி பிறந்தநாள் வாழ்த்து


சோனியாவுக்கு, முதல்வர் கருணாநிதி அனுப்பியுள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தி:
உங்கள் வழிகாட்டுதலின்படி மத்தியில் ஆட்சிபுரியும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, சிறந்த ஆட்சியை அளித்து வருகிறது. மக்கள் பிரச்னைகளை அமைதி வழியில் தீர்த்து வருகிறது. உங்களின் தியாகத்தை நாடறியும். காந்தி மற்றும் நேரு குடும்பத்தின் மீது தமிழக மக்கள் அதிக அன்பு வைத்துள்ளனர்.
மக்கள் நலத்தில் நீங்கள் தொடர்ந்து செலுத்தும் அக்கறையால், உங்கள் தலைமையிலான கூட்டணிக்கு மக்களிடையே அன்பையும், ஆதரவையும் அதிகரிக்க செய்துள்ளீர்கள். நீங்கள் மகிழ்ச்சியுடன் நீண்டநாள் வாழ, தமிழக மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு வாழ்த்து கடிதத்தில் கூறியுள்ளார்.
மேலும், முதல்வர் கருணாநிதி சார்பில் திமுக எம்.பிக்கள் டெல்லியில் சோனியா காந்தியை 09.12.2010 அன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment