



காந்தியின் 142வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் உள்ள காந்தியின் திருவுருவச் சிலைக்கு ஆளுநர் சுர்ஜித் சிங், முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாநில அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, பொன்முடி, துரைமுருகன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் நடைபெற்ற சர்வோதயா சங்கத்தினர் நடத்திய நூற்பு வேள்வி மற்றும் வழிபாடு நிகழ்ச்சிகளை பார்வையிட்டனர்.
No comments:
Post a Comment