
முதல்வர் கருணாநிதியை சனிக்கிழமை புனித ஜார்ஜ் கோட்டையில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் சந்தித்தார்.
இச்சந்திப்பின்போது, தென்னிந்திய நடிகர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்திற்கு குத்தகை ஒப்பந்தம் பெற்றதற்கு நன்றி தெரிவித்தார்.
No comments:
Post a Comment