
தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று சென்னை சத்யம் திரையரங்கில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் எந்திரன் திரைப்படத்தை பார்த்தார்.
மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன், சன் குழும நிறுவனத்தின் தலைவர் கலாநிதிமாறன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தயாளு அம்மாள், செல்வி செல்வம் , காந்தி அழகிரி ஆகியோரும் அவருடன் படம் பார்த்தனர்.
No comments:
Post a Comment