மூன்று காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் பதக்கங்கள் வழங்க உத்தரவிட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி. இது குறித்து அரசு முதன்மைச்செயலாளர் க.ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேற்சொன்ன விருது, முதலமைச்சர் கருணாநிதியால் 2011ம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்படும். இவ்விருதுடன் பரிசுத்தொகையாக தலா 20,000 ம் அளிக்கப்படும்’’என்று தெரிவித்துள்ளார்.
2.சென்னை புறநகர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் உதவி ஆணையாளராகப் பணி புரிந்து வரும் ஆர்.கஜேந்திரகுமார்,
3.தருமபுரி மதுவிலக்கு அமல் பிரிவில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வரும் சி.சீனிவாசன் ஆகியோருக்கு கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் பாராட்டத்தக்க அளவில் பணியாற்றியமைக்காக, 2010 -ம் ஆண்டுக்கான காந்தியடிகள் காவலர் விருது வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
No comments:
Post a Comment