கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, December 5, 2010

ஆ.இராசா மீது நடவடிக்கை எடுக்க முடியாது - மத்திய அமைச்சர் கபில்சிபல் சிறப்புப் பேட்டி

பகுதி - 1
பகுதி - 2
பகுதி - 3
பகுதி - 4
பகுதி - 5
பகுதி - 6
பகுதி - 7
பகுதி - 8

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் நாடாளு மன்றக் கூட்டுக்குழு விசாரணை கோருவது, நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் - முட்டுக் கட்டை போடுவது எல்லாமே அரசியல்தான். இதனால், மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்று என்.டி.டிவி.க்கு மத்திய அமைச்சர் கபில்சிபல் அளித்த சிறப்புப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இப்பேட்டியின் தமிழாக்கத்தை மாதமிரு முறை வெளிவரும் தேசிய முரசு இதழ் வெளியிட் டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் சர்ச்சையின் அடிப்படையில் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் பற்றி உச்சநீதி மன்றம் எழுப்பிய வினாக்களுக்கும், அது தொடர் பான பிரச்சினைகளுக்கும் சமீபத்தில் மத்தியத் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற கபில் சிபல், 20-11-2010 அன்று என்.டி.டிவி. முதன்மைச் செய்தியாளர் பர்கா தத்துக்கு அளித்த நேர்காணலின் தமிழாக்கத்தை தேசிய முரசு மாத இருமுறை இதழ் (டிசம்பர் 1-15, 2010) வெளியிட்டுள்ளது.


No comments:

Post a Comment