கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, March 17, 2011

திமுக, கொமுக, பெ.ம.க, மூமுக போட்டியிடும் தொகுதிகள்





கொமுக போட்டியிடும் தொகுதிகள் :

தி.மு.க., கூட்டணியில் கொங்குநாடு முன்னேற்ற கழகம் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் 16.03.2011 அன்று தி.மு.க., ‌தலைவர் கருணாநிதியும், கொ.மு.க., தலைவர் பெஸ்ட் ராமசாமியும் கையெழுத்திட்டனர்.


இதன்படி சூலூர், பொள்ளாச்சி,பல்லடம், உடுமலை, பெருந்துறை,கோபி, நாமக்கல் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.


இதன் பின்னர் பேசிய பெஸ்ட் ராமசாமி, வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என கூறியுள்ளார்.

பெரம்பூரில் பெ.ம.க போட்டி :

தி.மு.க., கூட்டணியில் பெ.ம.க. போட்டியிடும் தொகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் 16.03.2011 அன்று திமுக தலைவர் கருணாநிதியும், பெமக அமைப்பாளர் என்.ஆர். தனபாலன் இருவரும் கையெழுத்து போட்டனர்.

பெமகவுக்கு பெரம்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சிதம்பரத்தில் மூமுக போட்டி :

தி.மு.க., கூட்டணியில் மூமுக போட்டியிடும் தொகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் 16.03.2011 அன்று திமுக தலைவர் கருணாநிதியும், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் இருவரும் கையெழுத்து போட்டனர்.

மூமுகவுக்கு சிதம்பரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக போட்டியிடும் தொகுதிகள் :

தி.மு.க., போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன இதன் படி பின்வரும் தொகுதிகளில் தி.மு.க., போட்டியிடுகிறது.

தி.மு.க., (119)

1. பொன்னேரி(தனி)
2. திருவள்ளூர்
3. அம்பத்தூர்
4. மாதவரம்
5. திருவொற்றியூர்
6. ஆர்.கே.நகர்
7. வேப்பனஹள்ளி
8. கொளத்தூர்
9. வில்லிவாக்கம்
10. ஆயிரம் விளக்கு

11. எழும்பூர்(தனி)
12. சேப்பாக்கம்
13. விருகம்பாக்கம்
14. சைதாப்பேட்டை
15. பல்லாவரம்
16. தாம்பரம்
17. உத்திரமேரூர்
18. காட்பாடி
19. ராணிப்பேட்டை
20. குடியாத்தம்(தனி)

21. திருப்பத்தூர்
22. தளி
23. பென்னாகரம்
24. பாப்பிரெட்டிபட்டி
25. திருவண்ணாமலை
26. கீழ்பென்னாத்தூர்
27. ஆரணி
28. வானூர்(தனி)
29. விழுப்புரம்
30. விக்கிரவாண்டி

31. திருக்கோவிலூர்
32. சங்கராபுரம்
33. கங்கவல்லி(தனி)
34. சங்ககிரி
35. சேலம் மேற்கு
36. சேலம் தெற்கு
37. வீரபாண்டி
38. ராசிபுரம்(தனி)
39. சேந்தமங்கலம்(எஸ்.டி.,)
40. திருச்சி


41. குமாரபாளையம்
42. ஈரோடு கிழக்கு
43. பவானி
44. அந்தியூர்
45. தாராபுரம்(தனி)
46. திருப்பூர் வடக்கு
47. மடத்துக்குளம்
48. கூடலூர் (தனி)
49. குன்னூர்
50. மேட்டுப்பாளையம்

51. கவுடம்பாளையம்
52. கோவை வடக்கு
53. கோவை தெற்கு
54. கிணத்துக்கடவு
55. பழனி
56. ஒட்டன்சத்திரம்
57. அரூர்
58. நத்தம்
59. அரவக்குறிச்சி
60. குளித்தலை


61. கிருஷ்ணராயபுரம்(தனி)
62. ஸ்ரீரங்கம்
63. திருச்சி மேற்கு
64. திருச்சி கிழக்கு
65. திருவெறும்பூர்
66. லால்குடி
67. மண்ணச்சநல்லூர்
68. துறையூர்(தனி)
69. பெரம்பலூர்
70. குன்னம்


71. பண்ருட்டி
72. கடலூர்
73. குறிஞ்சிப்பாடி
74. கீழ்வேளூர்(தனி)
75. மன்னார்குடி
76. திருவாரூர்
77. நன்னிலம்
78. திருவிடைமருதூர்(தனி)
79. கும்பகோணம்
80. திருவையாறு


81. தஞ்சாவூர்
82. ஒரத்தநாடு
83. கந்தர்வகோட்டை(தனி)
84. விராலிமலை
85. புதுக்கோட்டை
86. திருப்பத்தூர்
87. சிவகங்கை
88. மானாமதுரை(தனி)
89. மேலூர்
90. மதுரை கிழக்கு


91. மதுரை மத்தி
92. மதுரை மேற்கு
93. திருமங்கலம்
94. உசிலம்பட்டி
95. ஆண்டிபட்டி
96. பெரியகுளம்(தனி)
97. போடிநாயக்கனூர்
98. கம்பம்
99. ராஜபாளையம்
100. ஸ்ரீவில்லிபுத்தூர்(தனி)


101. சாத்தூர்
102. சிவகாசி
103. அருப்புக்கோட்டை
104. திருச்சுழி
105. திருவாடானை
106. முதுகுளத்தூர்
107. தூத்துக்குடி
108. திருச்செந்தூர்
109. ஒட்டப்பிடாரம்(தனி)
110. சங்கரன்கோவில்(தனி)


111. தென்காசி
112. ஆலங்குளம்
113. திருநெல்வேலி
114. அம்பாசமுத்திரம்
115. பாளையங்கோட்டை
116. கன்னியாகுமரி
117. நாகர்கோவில்
118. பத்மநாபபுரம்
119. ஏற்காடு


No comments:

Post a Comment