கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, March 14, 2011

மார்ச் 16: திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு


ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற பேரவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை மார்ச் 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் மத்தியில் திமுக தலைவர் கருணாநிதி வெளியிடுகிறார்.

மார்ச் 18ஆம் தேதி மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் தோழமைக் கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறுகிறது.


மார்ச் 19ஆம் தேதி மாலை செய்தியாளர்கள் முன் திமுக தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிடுகிறார் என்றும் திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment