துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை திருநங்கைகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
தாய் விழுதுகள் அமைப்பு தலைவர் லட்சுமிபாய் தலைமையில் திருநங்கைகள், அண்ணா அறிவாலயத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை 07.03.2011 அன்று சந்தித்தனர்.
பின்னர் நிருபர்களிடம் அவர்கள் கூறும்போது, ‘‘ஏப்ரல் 15ம் தேதியை திருநங்கையர் தினமாக அறிவித்ததற்காக துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்தோம். தேர்தலில் திமுக கூட்டணிக்கு எங்களது ஆதரவை தெரிவித்தோம்” என்றனர்.
No comments:
Post a Comment