
முதலமைச்சர் கலைஞரை 29.1.2011 அன்று அவரது இல்லத்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குழந்தை தமிழரசன் தனது பிறந்த நாளை முன்னிட்டு, 25ஆவது திருமண நாளையொட்டி சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் அவரது மனைவி விஜி தமிழரசன், மகன் தமிழழகு, மகள் சங்கவி ஆகியோர் உள்ளனர்.
No comments:
Post a Comment