
பால் கொள்முதல் விலையை உயர்த்தியதற்காக, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் செங்கோட்டுவேல், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முகமது அலி, கோவை மாவட்ட பால் உற்பத்தியாளர் நலசங்க காப்பாளர் ராஜகோபால், தமிழ்நாடு மாநில பணியாளர் சங்க தலைவர் வேலாயுதம் ஆகியோர் முதல்வர் கருணாநிதியை 15.02.2011 அன்று சந்தித்து நன்றி தெரிவித்தனர். உடன் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, மதிவாணன்
No comments:
Post a Comment