
19.02.2011 அன்று தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே.சா.வின் 157ஆம் ஆண்டு பிறந்த நாளினை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு நிதித்துறை அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன், செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, பால்வளத் துறை அமைச்சர் உ.மதிவாணன், மகளிர் ஆணையத் தலைவி எஸ்.பி.சற்குணபாண்டியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
No comments:
Post a Comment