

அறிவியல் மாநாட்டை தொடங்கி வைக்க சென்னை வந்த பிரதமர் மன்மோகன் சிங், 03.01.2011 அன்று மதியம் புதுடெல்லி புறப்பட்டார். பிரதமரை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்கொத்து கொடுத்து வழியனுப்பினார். மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், தயாநிதி மாறன். ஜி.கே.வாசன், மேயர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் உடன் உள்ளனர்.
No comments:
Post a Comment