
முன்னாள் அமைச்சர் செ.மாதவன் பேத்தி பொன்னிகெவின்& கார்லின் திருமணம் சமீபத்தில் நடந்தது. புதுமண தம்பதியர் திமுக தலைவர் கருணாநிதியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் 06.07.2011 அன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். அருகில் தயாளு அம்மாள், மணமகள் பெற்றோர் வெற்றிச்செல்வி, ராசமாணிக்கம்.
No comments:
Post a Comment