
முதல்வர் கருணாநிதியை இன்று (08.11.2010) புதிய தலைமைச் செயலக சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வர் அறையில், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டப் பேரவை உறுப்பினர் சிவபுண்ணியம் ஆகியோர் சந்தித்தனர்.
அப்போது சட்டப்பேரவை மண்டபத்தில் முன்னாள் பிரதமர் நேரு மற்றும் ஜீவானந்தம் ஆகியோரின் திருவுருவப் படங்களை வைத்ததற்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

No comments:
Post a Comment